தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஆக 17, 2024 02:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2024 02:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாய்கள் தொல்லை

மரப்பாலம் அருகே நுாறடி சாலை ஜெயம் நகரில் நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

கதிர், ஜெயம் நகர்.

ைஹமாஸ் எரியுமா?

அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால் வாகன விபத்து நடந்து வருகிறது.

ரவி, தவளக்குப்பம்.

நிழற்குடை பழுது

அரியாங்குப்பம் பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை பழுதாகி உள்ளதால் பயணிகள் திறந்த வெளியில் காத்திருந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

மதி, அரியாங்குப்பம்.

போக்குவரத்து நெரிசல்

காந்தி வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

சரவணன், காந்தி வீதி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us