நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்குவரத்து நெரிசல்
ராஜ்பவன் செட்டி தெரு சாலையில், வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சங்கர், ராஜ்பவன்.
பகலில் எரியும் மின் விளக்கு
ஆரியப்பாளையம், புதிய பாலத்தில் மின் விளக்கு பகலிலும் எரிந்து கொண்டிருக்கிறது.
சங்கர், ஆரியப்பாளையம்.
கழிவுநீர் சிலாப் சேதம்
வில்லியனுார், கோட்டைமேடு பகுதியில் கழிவுநீர் சிமென்ட் சிலாப் சேதமடைந்து இருப்பதால், விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
ரகு, கோட்டைமேடு.
கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு
உழவர்கரை பொன் நகர், 6வது குறுக்கு தெருவில் உள்ள வாய்க்காலில் குப்பைகள் அடைத்து, கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
சாந்தி, உழவர்கரை.