நாய்கள் தொல்லை
லாஸ்பேட்டை அசோக் நகர் பகுதியில் நாய்கள் அதிகமாக இருப்பதால், நடந்து செல்லும் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
சாந்தி, லாஸ்பேட்டை.
----------------------------------------------------நெல்லித்தோப்பு சத்யா நகர் கிழக்கு பகுதியில் நாய்கள் மக்களை துரத்துவதால், அப்பகுதியினர் நடந்து செல்ல அச்சமடைந்து வருகின்றனர்.
தண்டபாணி, நெல்லித்தோப்பு.
---------------------------------------------------சாலையில் கொட்டிய ஜல்லியால் அவதி
முருங்கப்பாக்கம் அவிரந்தர் நகர் 9வது குறுக்கு தெருவில், சாலை அமைக்க ஜல்லி கொட்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் பணிகள் துவங்காததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மூர்த்தி, முருங்கப்பாக்கம்.
----------------------------------------------------------தெருவிளக்கு எரியவில்லை
உழவர்கரை பாலாஜி நகர் 5வது குறுக்கு தெருவில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
காந்தி, உழவர்கரை.

