
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
மடுகரை ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே, குப்பைகள் தேங்கியுள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
செந்தில்குமார், மடுகரை.
நாய்கள் தொல்லை தீருமா ?
தேங்காய்த்திட்டு, வடக்கு குடியிருப்பு பகுதியில், நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
அருளப்பன், தேங்காய்திட்டு.
மின் விளக்கின்றி மக்கள் அவதி
லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர், 15வது குறுக்கு தெருவில், தெருமின் விளக்குகள் எரியவில்லை.
புஷ்பா, கிருஷ்ணா நகர்.

