sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தெரு விளக்கு எரியவில்லை:

தெரு விளக்கு எரியவில்லை:

தெரு விளக்கு எரியவில்லை:


UPDATED : ஜூன் 15, 2026 09:10 PM

ADDED : ஜூன் 15, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2026 09:10 PM ADDED : ஜூன் 15, 2026 08:11 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மண்ணாடிப்பட்டு மும்மரம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

சிவராஜன், மண்ணாடிப்பட்டு.

குப்பை தேங்கி கிடக்கிறது: குயவர்பாளையம் ஏழை மாரியம்மன் கோவில் வீதியில் குப்பை வண்டி சரியாக வராமல் உள்ளதால் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

சாந்தி, குயவர்பாளையம்.

----------------------------------------

தெரு நாய்கள் தொல்லை: தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

பாஸ்கர், கோரிமேடு.

-------------------------------------

சாலையில் ஆக்கிரமிப்பு:

அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

பரந்தாமன், அரும்பார்த்தபுரம்.

-----------------------------------------

போக்குவரத்து நெரிசல்: மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மகேஷ், மரப்பாலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us