தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜூன் 28, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 : மின் விளக்கு எரியவில்லை: மூலக்குளத்தில் இருந்து இந்திரா சதுக்கம் வரை மின் விளக்கு எரியாமல் உள்ளது. 

சங்கர், மூலக்குளம். 

––––––––––––––––––––––––––––––––––––––––––––––

நாய்கள் தொல்லை: புது சாரம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

காமராஜ், புதுச்சேரி.

––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––

சாலை படுமோசம்: மூலக்குளம் முதல் மேட்டுப்பாளையம் வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். 

கலியபெருமாள், மூலக்குளம். 

–––––––––––––––––––––––––––––––––––––––––––

போக்குவரத்து இடையூறு: அரியாங்குப்பம் – வீராம்பட்டினம் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. 

கிருஷ்ணஜ், அரியாங்குப்பம்.

––––––––––––––––––––––––––––––––––––––––– 

மது குடிப்பதால் மக்கள் அச்சம்: புதிய பஸ் நிலையத்தில் இரவில் மது குடிப்பதால் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

ராஜேஷ், புதுச்சேரி. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us