தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கழிவுநீர் தேங்கி நிற்கிறது

கழிவுநீர் தேங்கி நிற்கிறது

கழிவுநீர் தேங்கி நிற்கிறது


UPDATED : ஜூலை 01, 2026 07:05 PM

ADDED : ஜூலை 01, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2026 07:05 PM ADDED : ஜூலை 01, 2026 06:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கழிவுநீர் தேங்கி நிற்கிறது: புவன்கரே வீதி, கீரப்பாளையம் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.

கமலா, லாஸ்பேட்டை.

மின் விளக்கு எரியவில்லை: நைனார்மண்டபம், மூகாம்பிகை நகர் முதல் மெயின் ரோட்டில் மின் விளக்கு எரியாமல் உள்ளது.

செல்வன், புதுச்சேரி.

குப்பை வண்டி வரவில்லை: காலாப்பட்டு, பாரதி நகர், 7வது குறுக்கு தெருவில் குப்பை வண்டி சரியாக வராமல் உள்ளது.

கணேசன், காலாப்பட்டு.

சாலை மீன் கடைகள்: உப்பளம் சாலையில் மீன் மார்க்கெட் போன்று கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

ரவி, உப்பளம்.

நாய்கள் தொல்லை: புது சாரம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

காமராஜ், புதுச்சேரி.

கழிவுநீர் வாய்க்கால் தேவை: மங்கலம் உறுவையாறு, பெருமாள் சிலைமேடு பகுதியில் கழிவுநீர் சைடு வாய்க்கால் வசதி இல்லாமல் உள்ளது.

புவனேஷ், உறுவையாறு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us