தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போக்குவரத்து இடையூறு

போக்குவரத்து இடையூறு

போக்குவரத்து இடையூறு


UPDATED : ஜூலை 07, 2026 06:02 PM

ADDED : ஜூலை 07, 2026 05:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2026 06:02 PM ADDED : ஜூலை 07, 2026 05:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரும்பார்த்தபுரம், பைபாஸ் சாலை, பாலத்தின் கீழ் கனரக வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

கண்ணன், அரும்பார்த்தபுரம்.

மரப்பாலம் சந்திப்பில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

மாதவன், மரப்பாலம்.

தெரு நாய்கள் தொல்லை

உழவர்கரை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

அருண், உழவர்கரை.

சாலை படுமோசம்

மூலக்குளம் முதல் மேட்டுப்பாளையம் வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கலியபெருமாள், மூலக்குளம்.

நகரில் ஆக்கிரமிப்பு

மூலக்குளம் மோதிலால் நகரில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது.

சிவா, மூலக்குளம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us