தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜூலை 17, 2026 05:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 05:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாலையில் ஆக்கிரமிப்பு

திலாசுபேட்டை, சத்தியமூர்த்தி நகர், கனகன் ஏரி ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தேன்மொழி, திலாசுபேட்டை. 

தெரு நாய்கள் தொல்லை

உழவர்கரை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

அருண், உழவர்கரை.

‘குடிமகன்’களால் மக்கள் அச்சம்

தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி அருகில் இரவு நேரங்களில் குடிமகன்கள் மது குடிப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

மீனாட்சி, தட்டாஞ்சாவடி. 

போக்குவரத்து இடையூறு

முதலியார்பேட்டை ரோடியர் மில் ரோட்டில் இரு புறத்திலும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

முகேஷ், முதலியார்பேட்டை. 

சுகாதாரசீர்கேடு

தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய பகுதி சாலையில் குப்பை சிதறி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

மணி, தவளக்குப்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us