ADDED : ஜூலை 12, 2026 09:20 PM
அ நிறம் | அளவு
பேனர்களால் விபத்து
கடலுார் சாலை தவளக்குப்பத்தில் அனுமதியின்றி பேனர்கள் வைத்துள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கண்ணன், தவளக்குப்பம்.
நாய்கள் தொல்லை
புதுச்சேரி கடற்கரை சாலையில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
பாஸ்கரன், புதுச்சேரி.
