தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு


ADDED : ஜூலை 30, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2026 10:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலம், ஜூலை 31- மயிலம் அருகே கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.

விக்கிரவாண்டி அடுத்த அடைக்கலபுரத்தை சேர்ந்தவர் அலெக்சாண்டர், 42; கட்டட தொழிலாளி. இவர், நேற்று கூட்டேரிப்பட்டிற்கு கட்டட வேலைக்காக சென்றார். வேலை செய்து கொண்டிருந்தபோது உடல் நலம் சரியில்லாததால் நேற்று மதியம் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு சென்றுள்ளார். மதியம் 3:30 மணியளவில் செண்டூர் மின்சார அலுவலகம் அருகே வந்தபோது மயங்கி விழுந்தவர் உயிரிழந்தார். மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us