sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சி.வி.சண்முகம் எம்.பி., பதவி ராஜினாமா

சி.வி.சண்முகம் எம்.பி., பதவி ராஜினாமா

சி.வி.சண்முகம் எம்.பி., பதவி ராஜினாமா


ADDED : மே 08, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2026 06:51 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

–நமது நிருபர் –:  அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சண்முகம், மயிலம் சட்டசபை தொகுதியில்  வெற்றி பெற்றதால், மாநிலங்களவை எம்.பி., பதவியை  ராஜினாமா செய்தார்.

அ.தி.​மு.க., அமைப்பு செயலாளரான முன்​னாள் அமைச்​சர் சண்​முகம், மாநிலங்​களவை உறுப்​பின​ராக இருந்​தார். இவர் சமீபத்​தில் நடை​பெற்ற தமிழக சட்​டசபைத் ​தேர்​தலில், விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் அ.தி.​மு.க., சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார்.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அவர், மாநிலங்​களவை எம்.பி., பதவியை ராஜி​னாமா செய்ய வேண்​டிய நிலை ஏற்​பட்​டது.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை டில்லி சென்ற சண்​முகம், குடியரசு ​துணைத்​தலை​வரும், மாநிலங்​களவை சபா​நாயகரு​மான ​ரா​தாகிருஷ்ணனை சந்​தித்து, தனது ராஜி​னாமா கடிதத்தை அளித்​தார். இதையடுத்​து, மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒன்று, தமிழகத்​தில் காலி​யாகி​யுள்​ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us