தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜனநாயக மாதர் சங்கம் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஜனநாயக மாதர் சங்கம் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஜனநாயக மாதர் சங்கம் கண்டித்து ஆர்ப்பாட்டம்


UPDATED : ஜூன் 30, 2026 09:48 PM

ADDED : ஜூன் 30, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 30, 2026 09:48 PM ADDED : ஜூன் 30, 2026 06:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் முனியம்மாள் தலைமை தாங்கினார். அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தர்ராமன் கண்டன உரையாற்றினார்.

இதில், மாநில பொதுச் செயலாளர் இளவரசி, துணைத் தலைவர் சத்தியா, துணை செயலாளர் உமா விநாயகம், மாநில பொருளாளர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், காஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்தும், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us