நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால், : காரைக்காலில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று என்.ஆர்., பா.ஜ., கூட்டணி அரசை கண்டித்து வட்டார வளர்ச்சித்துறை அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் வின்சென்ட் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட பொறுப்பாளர் தமிழ் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி, நாள் ஒன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி கோஷமிட்டனர்.