ADDED : ஜூலை 15, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: கொம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியை ரவிக்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் குணசுந்தரி வரவேற்றார். முருங்கப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மேனகா மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் சுவாமிராஜ், தர்மக்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
