/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் கவுரவிப்பு
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் கவுரவிப்பு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் கவுரவிப்பு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் கவுரவிப்பு
ADDED : மார் 09, 2025 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : லாஸ்பேட்டை நாதன் அறக்கட்டளை சார்பில், லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்தில் மகளிர் தினவிழா கொண்டாடப் பட்டது.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் கலந்து கொண்டார். மருத்துவர்கள், செவிலியர்கள், கிராமப்புற செவிலியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் டாக்டர்கள் ரோமேனோ அமல்ராஜ், சிந்துஜாப்ரியா, பெண்கள் மேற்பார்வையாளர் ராதாமுத்து, செவிலிய அதிகாரி புளோரா கிறிஸ்டி, கிராமப்புற செவிலியர் அமுதா, ஆஷா பணியாளர் அலுமேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.