ADDED : ஜூலை 17, 2024 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, பொன்னியம்மன் கோவிலுக்கு தேர் அமைக்கும் பணிக்கு, அ.தி.மு.க மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் நன்கொடை வழங்கினார்.
முத்தியால்பேட்டை, சோலை நகர் வடக்கு பகுதியில் அமைந்துள்ள, பொன்னியம்மன் கோவில்தேர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக, அ.தி.மு.க., மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், கோவில் நிர்வாகத்திடம் நன்கொடை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பச்சையப்பன், பாஸ்கர், முருகன், மாரியப்பன், சக்தி, மோகன், அ.தி.மு.க நிர்வாகிகள் பழனிசாமி, கஜேந்திரன், விஸ்வநாதன், மோகன், செல்வம், முரளி, வேலு, பிரபு, ஆறுமுகம், பாலு, ராஜேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.