sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராகவேந்திரா நகரில் நாளை குடிநீர் 'கட்' 

ராகவேந்திரா நகரில் நாளை குடிநீர் 'கட்' 

ராகவேந்திரா நகரில் நாளை குடிநீர் 'கட்' 


ADDED : மே 01, 2024 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2024 01:11 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பூமியான்பேட்டை ராகவேந்திரா நகரில் நாளை குடிநீர் நிறுத்தப்படுகிறது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

புதுச்சேரி, பூமியான்பேட்டை ராகவேந்திரா நகர் கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 2ம் தேதி மதியம் 12:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை ராகவேந்திரா நகர், மாரியம்மன் நகர், நடேசன் நகர் கிழக்கு, மேற்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப் படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us