/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 06, 2024 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கோரிமேடு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் கென்னடி பாபு தலைமை தாங்கினார். மருந்து கட்டுப்பாட்டு துறை உரிமம் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி ஆனந்த கிருஷ்ணன், மருத்துவ ஆய்வாளர்கள் இந்துமதி, ஆண்டன் ெஷரின் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. தொடர்ந்து வினாடி-வினா போட்டிநடத்தி பரிசு வழங்கப்பட்டது.