ADDED : மார் 15, 2025 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்திரையர்பாளையம் அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு நடுநிலைப் பள்ளியில், கல்வி மற்றும் கவனிப்பு தினம் கொண்டாடப்பட்டது.
ஆசிரியை சரோஜா வரவேற்றார். தலைமை ஆசிரியர் அனிதா தலைமை தாங்கினார். பந்து எரிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
ஆசிரியர் சதீஷ், பாலகிருஷ்ணன்,செந்தில், சின்னராசு உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை சிவமதி நன்றி கூறினார்.