sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஈடன் கடற்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் :மா.கம்யூ., கோரிக்கை

ஈடன் கடற்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் :மா.கம்யூ., கோரிக்கை

ஈடன் கடற்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் :மா.கம்யூ., கோரிக்கை


ADDED : ஜூன் 07, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 11:13 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஈடன் கடற்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என மா.கம்யூ., மாநில செயலாளர் ராமசந்திரன் கோரிக்கை வைத்துள்ளார். 

ரெட்டியார்பாளையம் மா.கம்யூ அலுவலகத்தில் மாநில செயலாளர் ராமச்சந்திரன் கூறியதாவது: சின்னவீராம்பட்டினம், ஈடன் கடற்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட கடலோர நீர்நிலைகள், ஆற்றுப்பகுதி மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகளை அதன் இயற்கை நிலைக்கு கொண்டு வர வேண்டும். கடல் மற்றும் கடற்கரை பகுதிகள் மீதுள்ள மீனவ மக்களின் பாரம்பரிய உரிமைகளை அரசு அங்கீகரித்து, பாதுகாக்க வேண்டும். ஈடன் கடற்கரையில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை புதுச்சேரி அரசு அகற்றத் தவறினால், விரைவில் மறியல் மற்றும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் பொது செயலாளர் மலையாளத்தான், மா.கம்யூ., நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us