தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கண்காட்சி

கண்காட்சி

கண்காட்சி


ADDED : மார் 22, 2024 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2024 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் பாரதி யார் பல்கலைக்கூட காட்சி கலைத்துறை சார்பில், ஓவிய கண்காட்சி நடந்தது.

இரண்டாம் ஆண்டு காட்சி கலைத்துறை மாண வர்கள் நடத்திய கண்காட்சியை கலை பண்பாட்டுத்துறை செயலர் நெடுஞ்செழியன் துவக்கி வைத்தார். பிரபாகரன் வரவேற்றார்.

கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கலியபெருமாள், கல்லுாரி முதல்வர் அன்னபூர்ணா, நடனத்துறை தலைவர் சாந்திபாபு பார்வையிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us