sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்கு

/

கோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்கு


ADDED : மார் 23, 2024 06:17 AM

Google News

ADDED : மார் 23, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

மூலக்குளம் ஜே.ஜே., நகரை சேர்ந்தவர் லெவியான். இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் உழவர்கரை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அங்கு நின்ற அதே பகுதியை சேர்ந்த ஒமர், ஜெயராஜ் உட்பட 5 பேர் சேர்ந்து, லெவியானை கேலி செய்தனர். அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு, தாக்கி கொண்டனர்.

இதுகுறித்து, லெவியான் மற்றும் ஒமார் ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரில், லெவியான், ஒமார் உட்பட 8 பேர் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us