தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிகிச்சைக்கு வந்த விவசாயி மாயம்

சிகிச்சைக்கு வந்த விவசாயி மாயம்

சிகிச்சைக்கு வந்த விவசாயி மாயம்


ADDED : மார் 28, 2024 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2024 10:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த விவசாயி மாயமானதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி, 47; விவசாயி. இவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக, மனைவி முத்துலட்சுமியுடன் கடந்த 12ம் தேதி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்தார்.

மருத்துவர்கள், பரிசோதனை டெஸ்ட் எடுக்க வரவேண்டும் என கூறினர். அதனால் அன்று இரவு மருத்துவமனை வளாகத்தில் மனைவியுடன் தங்கிருந்தார். மறுநாள் காலையில் பார்க்கும் போது, வீரமணி காணவில்லை.

இதில் அதிர்ச்சியடைந்த, அவரது மனைவி, பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us