தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை


ADDED : மே 28, 2024 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2024 03:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார் : வில்லியனுார் அடுத்த தனத்துமேடு கிராமத்தை சேர்ந்தவர் சீனு,65; விவசாயி. நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்தார்.

நேற்று முன்தினம் சீனுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதால் மனமுடைந்த அவர். பூச்சி மருந்தை சாராயத்தில் கலந்து குடித்து, மயங்கி விழுந்தார்.

உடன் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார். புகாரின் பேரில் மங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us