தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விவசாயி தற்கொலை 

விவசாயி தற்கொலை 

விவசாயி தற்கொலை 


ADDED : ஆக 31, 2024 02:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2024 02:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நோயால் அவதிப்பட்ட விவசாயி பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தவளக்குப்பம் அடுத்த டி.என்.பாளையம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சந்திரசேகர்,25; விவசாயி. இவருக்கு சில தினங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதிலிருந்து வலியால் அவதிப்பட்டு வந்த சந்திரசேகர் நேற்று மதியம் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us