/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விஷவாயு பலி 2000 பேருக்கு உணவு வருவாய்த்துறை ஏற்பாடு
/
விஷவாயு பலி 2000 பேருக்கு உணவு வருவாய்த்துறை ஏற்பாடு
விஷவாயு பலி 2000 பேருக்கு உணவு வருவாய்த்துறை ஏற்பாடு
விஷவாயு பலி 2000 பேருக்கு உணவு வருவாய்த்துறை ஏற்பாடு
ADDED : ஜூன் 12, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்பட்ட புதுநகர் பகுதியில் வருவாய்த்துறையின் பேரிடர் மேலாண்மை மூலம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அருகில் வசிக்கும் மக்களுக்கு முகக்கவசம் அளிக்கப்பட்டது.
புதுநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு, சுப்பையா பள்ளியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் பொதுமக்கள் யாரும் அங்கு தங்கவில்லை. புதுநகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நேற்று மதியம் 2000 பேருக்கு சம்பார் சாதம் வழங்கப்பட்டது.