தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 11ம் தேதி குறை தீர்வு முகாம்

11ம் தேதி குறை தீர்வு முகாம்

11ம் தேதி குறை தீர்வு முகாம்


ADDED : டிச 07, 2024 07:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 07, 2024 07:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தொழிலாளர் காப்பீட்டுக்கழக மண்டல அலுவலகத்தில், வரும் 11ம் தேதி குறை தீர்வு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து, தொழிலாளர் காப்பீட்டுக்கழக மண்டல துணை இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பு:

புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழக மண்டல அலுவலகத்தில் ஒவ்வொரு மாதம் 2வது, புதன் கிழமை, குறை தீர்வு முகாம் நடந்து வருகிறது. அதன்படி, இந்த மாதம் 11ம் தேதி மதியம் 3:30 மணி முதல் 4:30 மணி வரை குறை தீர்ப்பு முகாம் நடக்கிறது. அதில், தொழிலாளர்கள், பயனாளிகள், தொழில் முனைவோர்கள், தொழிலாளர் காப்பீடு தொடர்பாக கோரிக்கைகளை கடிதம் மூலம் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us