sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது


ADDED : ஆக 13, 2024 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2024 05:18 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருளை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

பெரியகாலப்பட்டு பகுதியல் உள்ள கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது பெரியகாலப்பட்டு கருணாகரன் 53, என்பவரது டீ கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காலாப்பட்டு போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us