நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் எல்லபிள்ளைச்சாவடி பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
எல்லபிள்ளைச்சாவடி இ.சி.ஆர்., மெயின் ரோட்டைச் சேர்ந்த முகுந்தன், 46, என்பவது பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.