தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது


ADDED : ஜூன் 21, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குட்கா பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். திருவண்டார்கோவில் – கொத்தமபுரிநத்தம் சாலையில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று அங்குள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அதில் திருவாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்த செல்வமணி, 37, என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லீப், விமல் பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்கள் வைத்து விற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து, கடையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us