ADDED : செப் 04, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் இருந்து இன்று மதியம் 2:14 மணிக்கு புறப்பட்டு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் (எண் - 22842) ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் கண்னியாகுமாரியில் இருந்து வரும் 7ம் தேதி ஹவுரா புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் - 12666) ரத்து செய்யப்படுகிறது.