தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவர் தற்கொலை 

மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவர் தற்கொலை 

மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவர் தற்கொலை 


ADDED : ஆக 04, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2026 08:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருவடிக்குப்பம், எடையன்சாவடி ரோட்டை சேர்ந்தவர் அருண்குமார், 27; திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தாயுடன் வசித்து வந்தார். அவரது மனைவி வேறு திருமணம் செய்து கொண்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகிய அருண்குமார் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அருண்குமார் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில்  லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us