தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்


ADDED : ஜூன் 07, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 07:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கணவர் மாயமானது குறித்து மனைவி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

மூலக்குளம், ஜெ.ஜெ., நகரை சேர்ந்தவர் இளங்கோ மகன் சந்திரன், 30. இவர், கடந்த 31ம் தேதி வீட்டில் இருந்து, வெளியே சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி தேவலட்சுமி அளித்த புகாரின் பேரில், ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us