ADDED : மே 27, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: ஏம்பலம் அடுத்த தனிக்குப்பம் கெங்கையம்மன், சுப்பரமணிய சுவாமி கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி நேற்று 8.00 மணிக்கு கரகம் ஊர்வலம் நடந்தது. மதியம் 1.00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு 7.00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நடந்தது. 9.00 மணிக்கு சுவாமி வீதியுலா, 10.00 மணிக்கு கேளிக்கை நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

