sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மரங்களை வெட்டியவர்கள் குறித்து விசாரணை

/

மரங்களை வெட்டியவர்கள் குறித்து விசாரணை

மரங்களை வெட்டியவர்கள் குறித்து விசாரணை

மரங்களை வெட்டியவர்கள் குறித்து விசாரணை


ADDED : மே 12, 2024 04:59 AM

Google News

ADDED : மே 12, 2024 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த விநாயகம்பட்டு - சோரப்பட்டு செல்லும் மெயின் ரோட்டில் சாலையின் இருபுறமும் பொதுப்பணித்துறை பராமரிப்பின் கீழ், 20க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் அமைந்துள்ளன.

கடந்த 6ம் தேதி சாலையோரம் இருந்த 3 புளிய மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, மரங்களை வெட்டிய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us