தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வில்லியனுார் பார்களில் கலால் துறையினர் ஆய்வு

வில்லியனுார் பார்களில் கலால் துறையினர் ஆய்வு

வில்லியனுார் பார்களில் கலால் துறையினர் ஆய்வு


ADDED : ஜூலை 23, 2024 02:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2024 02:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார் : வில்லியனுார் மதுபானபார்களில் கலால்அதிகாரிகள் திடீர் ஆய்வுசெய்தனர்.

பார்களில், உயரக மதபானங்களில் கலப்படம் செய்து விற்பதாக வந்த புகாரை தொடர்ந்து காலல் துறை துணைஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவின் பேரில் தாசில்தார் சிலம்பரசன் தலைமையிலான குழுவினர் நேற்று இரவுவில்லியனுார் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது,மது பாட்டில்களில்ஹாலோகிராம்ஸ்டிக்கர்ஒட்டப்பட்டுள்ளதா?பாட்டில்களில்சீல்சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர்.மேலும் உயர்ரக மது பாட்டில்களில் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப உள்ளதாககலால் துறை அதிகாரி தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us