தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் சைபர் கிரைமிற்கு மாற்றம்

இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் சைபர் கிரைமிற்கு மாற்றம்

இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் சைபர் கிரைமிற்கு மாற்றம்


ADDED : ஆக 01, 2026 09:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2026 09:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி  சைபர் கிரைமிற்கு ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

புதுச்சேரி போலீசில் ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சைபர் கிரைம் நிலைய அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏனாம் கடலோர காவல் படை சப்இன்ஸ்பெக்டர் புனிதராஜா மற்றும் ஒதியஞ்சாலை சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் ஆகியார் சைபர் கிரைமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் நெட்டப்பாக்கத்திற்கு வேறு ஒருவர் நியமிக்கப்படும் வரை ஸ்டேஷன் பொறுப்பை கவனிப்பார். இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., மோகன்குமார் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us