sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிப்மர் ஊழியர் தற்கொலை 

ஜிப்மர் ஊழியர் தற்கொலை 

ஜிப்மர் ஊழியர் தற்கொலை 


ADDED : மார் 09, 2025 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2025 03:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி, மூலக்குளம் போஸ் நகரை சேர்ந்தவர் லுாக்காஸ் கார்பே, 51; ஜிப்மர் ஊழியர்.

இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர். லுாக்காஸ் கார்பே, தனது மகள் திருமணத்திற்கு வாங்கிய கடன் காரணமாக, கடந்த சில தினங்களாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார். மேலும், ஜிப்மருக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us