sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் கமல் பிரசாரம்?

புதுச்சேரியில் கமல் பிரசாரம்?

புதுச்சேரியில் கமல் பிரசாரம்?


ADDED : மார் 26, 2024 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 04:57 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி; காங்.,வேட்பாளர் வைத்திலிங்கத்தை மக்கள் நீதி மைய நிர்வாகிகள் சந்தித்து தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இண்டியா கூட்டணியின் புதுச்சேரி லோக்சபா வேட்பாளர் வைத்திலிங்கம் கூட்டணி கட்சி தலைவர்,நிர்வாகிகளை சந்தித்து தொடர்ந்து ஆதரவு திரட்டி வருகின்றார்.

இந்நிலையில் மக்கள் நீதி மைய மாநில பொதுசெயலாளர் சந்திரமோகன் தலைமையில் காங்.,வேட்பாளர் வைத்திலிங்கத்தை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து இந்தியா கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

மேலும்,தேர்தல் பணிக்குழு அமைப்பது,தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனை பிரசாரத்திற்கு அழைப்பது குறித்தும் ஆலோசனை செய்யப் பட்டது.

மாநில நிர்வாகிகள் முருகேசன், சக்திவேல், ரூபன்தாஸ், சக்திவேல் பட்டுரோஸ், இன்னாசிராக், செல்வி உள்பட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us