
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : திருக்கனுார் அரசு பெண்கள் தொடக்கப் பள்ளியில் முன் மழலையர் தின விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் கற்பகாம்பாள் தலைமை தாங்கினார். திருக்கனுார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரியா கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.
விழாவில், பள்ளி மாணவிகளுக்கு மாறு வேட போட்டி, பெற் றோர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் செய்திருந்தனர்.