sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சட்டக்கல்லுாரி மாணவர்கள் இ.சி.ஆரில் சாலை மறியல்

/

சட்டக்கல்லுாரி மாணவர்கள் இ.சி.ஆரில் சாலை மறியல்

சட்டக்கல்லுாரி மாணவர்கள் இ.சி.ஆரில் சாலை மறியல்

சட்டக்கல்லுாரி மாணவர்கள் இ.சி.ஆரில் சாலை மறியல்


ADDED : ஆக 20, 2024 05:13 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கோல்கட்டா மருத்துவமனை வளாகத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை கண்டித்து, பெரியக்காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி மாணவர்கள் நேற்று காலை 10:30 மணிக்கு வகுப்புகளை புறக்கணித்தனர். தொடர்ந்து, பேரணி யாக புறப்பட்ட மாணவர்கள் 11:00 மணியளவில் பெரியக்காலாப்பட்டு-மாத்துார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

காலாப்பட்டு போலீசார் மாணவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட செய்தனர்.

இந்த போராட்டத்தால் 12:00 மணி வரையில், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us