/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எல்.ஐ.சி., முகவர் இல்ல திருமண விழா
/
எல்.ஐ.சி., முகவர் இல்ல திருமண விழா
ADDED : ஏப் 23, 2024 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : எல்.ஐ.சி., முகவர் ஜெயக்குமார் இல்லத் திருமண விழாவில் மணமக்களை முதல்வர் ரங்கசாமி வாழ்த்தினார்.
புதுச்சேரி எல்.ஐ.சி., முகவர் எம்.டி.ஆர்.டி., உறுப்பினர் ஜெயக்குமார் - அன்பு செல்வி மகன் ஹரிஷ் - சாலினி திருமண விழா ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்தது.
மணமக்களை முதல்வர் ரங்கசாமி நேரில் வாழ்த்தினார்.
மேலும் எம்.எல்.ஏக்கள், அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள்,குடும்பத்தினர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக மணமக்களின் பெற்றோர் விழாவிற்கு வந்தவர்களை வரவேற்று நன்றி கூறினார்.

