தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது


ADDED : ஜூலை 16, 2026 09:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 09:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் நலச்சங்கம் சார்பில், குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

உருளையன்பேட்டை, குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம். இவர் அப்பகுதியில் நடந்த கொலை வழக்கில் இரண்டு முக்கிய குற்றவாளிகளை தனியாக சென்று பிடித்தார். இதனை பாராட்டி, ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் நலச்சங்கம் சார்பில், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற அதிகாரிகள் முன்னாள் ஐ.ஜி., சந்திரன், முன்னாள் எஸ்.பி., சண்முக சுந்தரம். முன்னாள் இன்ஸ்பெக்டர் சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us