sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சித்தானந்த சுவாமி கோவிலில் 26ம் தேதி மகா சிவராத்திரி விழா

/

சித்தானந்த சுவாமி கோவிலில் 26ம் தேதி மகா சிவராத்திரி விழா

சித்தானந்த சுவாமி கோவிலில் 26ம் தேதி மகா சிவராத்திரி விழா

சித்தானந்த சுவாமி கோவிலில் 26ம் தேதி மகா சிவராத்திரி விழா


ADDED : பிப் 22, 2025 04:43 AM

Google News

ADDED : பிப் 22, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் 26ம் தேதி மகா சிவராத்திரி விழா நடக்கிறது.

விழாவையொட்டி, 26ம் தேதி மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை, முதல்கால பூஜை, இரவு 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை 2ம் கால பூஜை, நள்ளிரவு 1:00 மணி முதல் 2:00 மணி வரை 3ம் கால பூஜை, அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை 4ம் கால பூஜை நடக்கிறது.

மகா சிவராத்திரி விழாவிற்கு, அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்பும் பக்தர்கள், 26ம் தேதி மாலை 4:00 மணிக்குள், தேவஸ்தானத்தில் கொடுக்கலாம் என, தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மகா சிவராத்திரி விழாவையொட்டி, தேவஸ்தான கலையரங்கில், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும், மாலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை தொடர் அன்னதானம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us