ADDED : ஜூன் 23, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 28ம் தேதி வானொலியில் ஒலிப்பரப்படுகிறது.
புதுச்சேரி வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிப் பிரிவு தலைவர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி வானொலியில் வரும் 28ம் தேதி காலை 11:00 மணிக்கு ஒலிப்பரப்படுகிறது. அதனை தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி தமிழில் இரவு 8:00 மணிக்கு மறு ஒலிப்பரப்பு செய்யப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
