தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மன் கீ பாத் நிகழ்ச்சி 26ம் தேதி ஒலிபரப்பு

மன் கீ பாத் நிகழ்ச்சி 26ம் தேதி ஒலிபரப்பு

மன் கீ பாத் நிகழ்ச்சி 26ம் தேதி ஒலிபரப்பு


ADDED : ஜூலை 22, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

  புதுச்சேரி: பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் வானொலி மூலம உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சி வரும் 26ம் தேதி ஒலிபரப்பாகிறது.

இது குறித்து அகிலஇந்திய வானொலி நிழ்ச்சி பிரிவு தலைவர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் வானொலி மூலம் உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சி வரும் 26ம் தேதி காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகிறது. தொடர்ந்து, நிகழ்ச்சியின் தமிழ் மொழி பெயர்ப்பு ஒலிபரப்பாகும். 

அன்றிரவு  8 மணிக்கு மீண்டும் மன்கீபாத் நிகழ்ச்சியின் தமிழ் மொழி பெயர்ப்பு, ஒலிபரப்பாகும். இந்த  இரு நிகழ்ச்சிகளையும், புதுச்சேரி அகில இந்திய வானொலியின், மத்திய அலை 1215 கிலோ ெஹர்ட்ஸ் மற்றும் ரெயின்போ பண்பலை 102.8 மெகா ெஹர்ட்ஸ் அலை வரிசைகளில் ஒலிபரப்பாகும்.

இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us