தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாஸ்பேட்டை பகுதியில் கொசு மருந்து தெளிப்பு

லாஸ்பேட்டை பகுதியில் கொசு மருந்து தெளிப்பு

லாஸ்பேட்டை பகுதியில் கொசு மருந்து தெளிப்பு


ADDED : ஜூலை 31, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி சார்பில், கருவடிக்குப்பம் பகுதியில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

கருவடிக்குப்பம் பகுதியில் கழிவுநீர் வாய்க்காலில் கொசு உற்பத்தி அதிகமாக பெருகி வருவதாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து, உழவர்கரை நகராட்சிக்கு புகார்கள் வந்தன. அதையடுத்து,  உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு உத்தரவின் பேரில், உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் கருவடிக்குப்பம், சாந்தி நகர், லட்சுமி நகர், நெசவாளர் நகர் பகுதிகளில் செல்லும் கழிவுநீர் வாய்க்காலில், கொசு மருந்து தெளித்தனர். அதே போன்று, காலியான இடங்கள், சாலைகள், குப்பைகள் கிடந்த இடங்களில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us