/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழ் புத்தாண்டு தினத்தில் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
/
தமிழ் புத்தாண்டு தினத்தில் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
தமிழ் புத்தாண்டு தினத்தில் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
தமிழ் புத்தாண்டு தினத்தில் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
ADDED : ஏப் 09, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாஸ்பேட்டை திரவுபதி அம்மன் பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், 'நாம சங்கீர்த்தனம்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லாஸ்பேட்டையில், திரவுபதி அம்மன் பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது.
அங்கு, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, வரும் 14ம் தேதி சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளன.
இதைத்தொடர்ந்து, அன்றைய தினம் மாலை 6:45 மணிக்கு, 'நாம சங்கீர்த்தனம்' நடக்கிறது.
சென்னையை சேர்ந்த காயத்ரி மகேஷ் மற்றும் அவரது குழுவினர் நாம சங்கீர்த்தனம் நடத்துகின்றனர்.
இதில் பக்தர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்குமாறு, பாண்டுரங்க பஜன் சமாஜ் அழைப்பு விடுத்துள்ளது.