sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிளம்பரை தாக்கிய 4 பேருக்கு வலை

/

பிளம்பரை தாக்கிய 4 பேருக்கு வலை

பிளம்பரை தாக்கிய 4 பேருக்கு வலை

பிளம்பரை தாக்கிய 4 பேருக்கு வலை


ADDED : ஆக 18, 2024 03:57 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : முன்விரோத காரணமாக பிளம்பரை தாக்கிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

உருளையன்பேட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் சாமுவேல்,21; பிளம்பர். இவருக்கும் சாரம் பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. நேற்று வீட்டில் இருந்த சாமுவேலை, மாதேஷ் உட்பட 4 பேர் வெளியில் அழைத்து சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாதேஷ், சந்தோஷ், சக்தி , ஆகாஷ் ஆகியோர் சாமுவேலை தாக்கினர். காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாமுவேல் புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மாதேஷ் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us